அருள்நிதியின் தேஜாவு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைத்த படக்குழு.! வைரலாகும் பதிவு

அருள்நிதியின் “டி பிளாக்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது திரைக்கு வர தயாராகி இருக்கும் படம் தான் “தேஜாவு”. இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிஸ்டரி திரில்லர் கதை சார்ந்த இப்படத்தில் அருள்நிதி போலீசாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படம் அருள்நிதியின் பிறந்த நாளான ஜூலை 21ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு மாற்றியமைத்துள்ளது. அதன்படி இந்த “தேஜாவும்” திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வைரல் தகவலை அருள்நிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Actor Arulnidhi New Movie Release Update
jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

2 days ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

2 days ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

2 days ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

2 days ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

2 days ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

2 days ago