Actor Ambani Shankar With Ajith
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தையும் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க உள்ளார்.
மேலும் அதற்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் தல அஜித்தை நேரில் சந்தித்து உள்ள பிரபல காமெடி நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் நேரில் சந்தித்து உள்ளார். தற்போது படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ படத்திற்கு பிறகு அஜித் அவர்களை நேரில் சந்தித்து இருப்பதாக அம்பானி சங்கர் தெரிவித்துள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…