Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா அஜித்? வைரலாகும் ஷாக் தகவல்

actor ajith quit from tamil cinema

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலை மறுத்தவர் தளபதி விஜய் மற்றும் அஜித். இருவரும் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இதைத்தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து மொத்தமாக வெளியேறி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில் விஜயை தொடர்ந்து அஜித்தும் சினிமாவில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் இவர் இந்த படத்தை முடித்த பிறகு குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் சில ஆண்டுகளுக்கு நடிப்புக்கு டாட்டா சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயை தொடர்ந்து அஜித்தும் வெளியேறுவதால் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

actor ajith quit from tamil cinema
actor ajith quit from tamil cinema