Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பைக்கில் உலகத்தை சுற்றும் நடிகர் அஜித்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Actor Ajith in Bike Tour Details Updates

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ajith 61 படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க போனிகபூர் படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‌

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த அஜித் தற்போது மீண்டும் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு இறங்கியுள்ளார். கடந்த சில வருடங்களாக பைக்கில் வெளி நாடுகளைச் சுற்றி வரும் அஜித் இந்த முறை யுகே மற்றும் யூரோ போன்ற நாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அஜித் செம மாஸாக கெத்தாக பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Suprej Venkat (@suprej)