ace movie 2 days collection update
ஏஸ் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கும் நிலையில் தற்போது 2 நாளில் உலக அளவில் 3.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து, சூப்பர் ஹீரோவாக உருவெடுத்த இளம் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும்,…
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்த் ராஜ், லால், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…
Muthaaramey Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula…
Bachelor Party D’eux Tamil Official Trailer | Amal Neerad | Naslen | Vivek Harshan |…
O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்…