Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சியான் விக்ரமிற்கு விபத்து மருத்துவமனையில் அனுமதி. வைரலாகும் ஷாக் தகவல்

accident-for-actor-vikram-in-thangalaan-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்ததை தொடர்ந்து தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக அதிக மெனக்கெட்டு வரும் விக்ரம் படத்திற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த போது விபத்து ஏற்பட்டு விளா எலும்பில் காயம் உருவாகியுள்ளது.

இதனால் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதனால் இந்த படத்தின் ரிலீஸூம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

accident-for-actor-vikram-in-thangalaan-movie

accident-for-actor-vikram-in-thangalaan-movie