Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் wild card entry யாக நுழைய போகும் போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

Abishek Wild Card Entry in Big Boss Ultimate

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐந்து சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்ற சர்ச்சைக்குரிய பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வயதுக்காரர்கள் என்ட்ரியாக ஓவியா, பரணி ஆகியோரில் ஒருவர் செல்ல இருப்பதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் அபிஷேக் ராஜாவும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைய இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப ஆமாம் இந்த முறை சாக்குமூட்டையில் கட்டி அனுப்பப் போகிறார்கள். வெளில அக்கா அதை அடித்து திறப்பார் என கூறியுள்ளார். வெண்ணிலா என அவர் வனிதாவை தான் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Abishek Wild Card Entry in Big Boss Ultimate
Abishek Wild Card Entry in Big Boss Ultimate