Abirami Ramanadhan About Thalapathy Vijay
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூல் ரீதியாக ரூபாய் 230 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் இத்திரைப்படம் நல்லா இல்லை என்றாலும் ரசிக்கிறார்கள். ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு அவரிடம் திறமை உள்ளது.
ஒருவேளை அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் அது நம்முடைய அனைத்து மக்களுக்கும் தமிழுக்கும் பெருமை தானே பேசியுள்ளார். இவர் பேசிய இந்த பேட்டி வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…