தமிழ் சினிமாவில் வெளியான படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக் ராஜா. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
மேலும் இதே நிகழ்ச்சியில் தான் ஒரு ட்வோர்சி எனவும் பெருமையாக பேசிக் கொண்டார். இந்த நிலையில் தற்போது அபிஷேக் ராஜா தனது நீண்ட நாள் காதலியான சுவாதி நாகராஜன் என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் அபிஷேக் ராஜாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

abhishek-raja-in-second-marriage-photos viral