கதிர் இயக்கத்தில் காதல் தேசம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.
இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமானார் நடிகர் அப்பாஸ். இதனால் பல படங்களின் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
ஆம் பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா, ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களும் கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார்.
மேலும் அப்பாஸ் கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
இவர், எரும் அலி – Erum Ali என்பவரை 1999 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு ஆகிய குழந்தைகள் உள்ளன.
தமிழில் எதுவும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அப்பாஸ் தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவர் மகள் எமிராவின் புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் பரவி வருகிறது.
மேலும் இவர் கூடிய விரைவில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம் எனவும் கூறப்படுகிறது.
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja