aayesha-about-bigg boss-6-title-winner
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வெற்றிகரமாக பத்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்த சீரியல் வேக வேகமாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் நிலையில் கடந்த வாரம் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதில் இரண்டாவது ஆளாக ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஆயிஷா. இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு நான் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பதில் சொல்லி இருக்கேன் இப்ப வந்து செல்வதில் எந்த தயக்கமும் இல்லை, நிச்சயம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக ஷிவின் தான் இருப்பார். அதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல் அசீம் பிக் பாஸ் கேம் பற்றி முழுமையாக தெரிந்து வந்து விளையாடுகிறார். எங்களுடைய நடந்த உரசல்கள் எல்லாம் அவர் கேமுக்காக நம்மளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்தது தான் என தெரிவித்துள்ளார். ஆயிஷா ஷிவின் தான் டைட்டில் வின்னர் ஆக இருப்பார் என சொல்றாங்க நீங்க யார சொல்றீங்க என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…