aathadi-parthene-lyrics-video-from-pistha movie
தமிழ் சினிமாவில் வெளியான மெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இவரது நடிப்பில் உருவாகி அக்டோபர் ஏழாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் தான் பிஸ்தா.
மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ் செந்தில் யோகி பாபு என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடிக்க எம் ரமேஷ் பாரதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒன் மேன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
எம் விஜய் ஒளிப்பதிவு செய்ய தருண் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் எம் ரமேஷ் பாரதி உட்பட யுகபாரதி மற்றும் ஆர் ஜே விஜய் உள்ளிட்டோர் இந்த படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியாகி வரும் நிலையில் தற்போது ஆத்தாடி பார்த்தேனே பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…