losliya latest photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை லாஸ்லியா.
இலங்கையைச் சார்ந்த தமிழ் பெண்ணான இவர் இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கினார். பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து நடித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். இப்படி சில படங்களில் நடித்த லாஸ்லியா தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது நீர்நிலை அருகே மாடர்ன் உடையில் குனிந்தபடி கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…