Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்திற்கு நன்றி சொன்ன ஆதிக்.. காரணம் என்ன தெரியுமா?

aadhik ravichandran about ajithkumar

அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இறுதி கட்டப்பட படிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்த வாழ்நாள் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அஜித் சார்.. கனவு முழுமை அடைந்தது ..லவ் யூ சோ மச் சார் லாஸ்ட் டே ஷூட் ஃபார் சார் என்ன அழகான பயணம் என்று பதிவிட்டு #GoodBadUgly என்று டேக் செய்துள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.