சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சுதா கொங்காரா இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்று வெளியாகி உள்ளது அதாவது நடிகை ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகவும் சிவகார்த்திகேயன் குழந்தையாகவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த படத்திற்கான முன் தயாரிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

A famous actress joined in the new film of Sivakarthikeyan..!
jothika lakshu

Recent Posts

தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி

தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி…

1 minute ago

நடிகர் தனுஷ் குறித்து மனம் திறந்து பேசிய மிருணாள் தாகூர்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார்…

2 hours ago

Toxic Official Tamil Teaser

Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind…

2 hours ago

சந்திரா கேட்ட கேள்வி.. சீதாவை அறைந்த அருண்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா…

2 hours ago

Paranthene Penne Music Video

Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR

19 hours ago

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…

19 hours ago