Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் ஒரே படத்தில் நயன்தாரா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

Nayanthara and Samantha join again

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருபவர் நயன்தாரா மற்றும் சமந்தா.

இவ்விருவரும் இணைந்து சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது புதிதாக உருவாகவுள்ள பேய் படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் கேட்டுள்ளார்களாம்.

இதில் நயன்தாரா அல்லது சமந்தா இருவரில் ஒருவர் கண்டிப்பாக இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா இதற்குமுன் மாயா எனும் பேய் படத்திலும், சமந்தா யு டர்ன் படத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.