Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அனிதா சம்பத்திடம் டபுள் மீனிங்காக பேசிய ரசிகர்.. அனிதா கொடுத்த பதில்

BB Anitha Sampath Reaction to Fan Comment

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் பங்கேற்றவர் அனிதா சம்பத்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்து கொண்ட அனிதா மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் பிரகனன்சி குறித்து போஸ்ட் உடை கூட அதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த போஸ்ட் போட்ட நேரத்துல லைட் ஆஃப் பண்ணிட்டு வேலை பார்த்து இருந்தா இந்நேரம் கன்சீவ் ஆகி இருக்கலாம் என கமெண்ட் பதிவு செய்துள்ளார்.

இதற்கு அனிதா சம்பத் ஹா ஹா ஹா என சிரிப்பு எமோஜியை பதிலாக பதிவு செய்திருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இப்படி டபுள் மீனிங் காமெண்டுக்கு இப்படியாக ரியாக்ஷன் கொடுப்பீங்க? என்னம்மா இப்படி பண்றீங்களே என கிண்டலடித்து வருகின்றனர்.

BB Anitha Sampath Reaction to Fan Comment
BB Anitha Sampath Reaction to Fan Comment