Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்கு நடுவில் பீஸ்ட் படம் படைத்த சாதனை…உற்சாகத்தில் ரசிகர்கள்

Latest Record of Beast Arabic Kuthu Song

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அப்படி இருந்து தற்போது வரை இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இப்படியான நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூ டியூபில் பெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது யூ-டியூபில் 6 மில்லியன் லைக்குகளையும் 325 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பீஸ்ட் இத்திரைப்படத்தை ஓரளவிற்கு தூக்கி நிறுத்தியது படத்தில் இடம்பெற்ற பாடல்களே என்பது மறுக்க முடியாத ஒன்று.

Latest Record of Beast Arabic Kuthu Song
Latest Record of Beast Arabic Kuthu Song