தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் புகழ். குறிப்பாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நபராக மாறினார்.
மேலும் இவர் வெள்ளித்திரையில் எதற்கும் துணிந்தவன், வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்து அடுத்தகட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
அடுத்ததாக இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாதவனை வைத்திருந்தாலே படத்தை இயக்கிய இயக்குனர்தான் இந்த படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு Zoo Keeper என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் மார்ச் 20ஆம் தேதி ஊட்டியில் தொடங்க உள்ளது. அதற்கு அடுத்ததாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கு நிஜ புலியுடன் நடிக்கவுள்ளார் புகழ். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர்.
My next movie as lead #MRZooKeeper
Music – Yuvan Shankar Raja
Heroine – Shirin Kanchwala
Direction – J SureshShooting Starts Today
Need all your love & support ???? pic.twitter.com/YNPYWV0PCu
— Pugazh (@pugazh_iam) March 20, 2022