Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளிவரப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் ஓட்டிங்

Bigg Boss Tamil Ultimate Eviction Analysis

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகிக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக இந்த வாரம் முதல் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார்.

மேலும் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐவர் வெளியேறி உள்ள நிலையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் நிரூப், ஜூலி, அனிதா சம்பத், அபிராமி, தாடி பாலாஜி, ஸ்ருதி மற்றும் சினேகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரை காட்டிலும் ஸ்ருதி தான் குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக சினேகன் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் குறைவான ஓட்டுகளோடு உள்ளனர்.

இதனால் இந்த வாரம் ஸ்ருதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வனிதா வெளியேறி விட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லாமலும் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this:

Bigg Boss Tamil Ultimate Eviction Analysis
Bigg Boss Tamil Ultimate Eviction Analysis