திநகரில் உள்ள பிரம்மாண்ட கடை ஒன்றில் ஷாப்பிங் செய்துள்ளார் நடிகை வனிதா.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடையில் புதியக் கிளையாக சென்னை தி நகரில் தொடங்கப்பட்டது தான் வேலவன் ஸ்டோர்ஸ்.
ஏழடுக்கு தளத்துடன் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த கடையில் வனிதா விஜயகுமார், ஜாக்குலின், மணிமேகலை, மா கா பா ஆனந்த், மதுரை முத்து, கலக்கப்போவது யாரு பாலா, புகழ், வினோத், குக் வித் கோமாளி சிவாங்கி என பலர் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வனிதா விஜயகுமார் வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார். இவர் ஷாப்பிங் செய்த புகைப்படங்களும் வீடியோவும் இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.