மே 1 உழவர்கள் தினம், நடிகர் அஜித்தின் பிறந்தநாள்.
இன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி இருக்க வேண்டியது.
எப்போதும் மக்கள் நலனில் அக்கறை காட்டும் அஜித் கொரோனா நோயால் பலரும் கஷ்டப்பட்டு வரும் இந்த நேரத்தில் ஃபஸ்ட் லுக் வெளியிடுவது சரியில்லை என நிறுத்தியிருக்கிறார்.
அவரது இந்த குணம் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சரி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சியில் அவரது படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை பார்ப்போம்.
வில்லன்- சன் டிவி
காதல் மன்னன், வாலி- கே டிவி
கிரீடம்- கலைஞர் டிவி
வேதாளம், ஆரம்பம்- ஜெயா டிவி
நேர்கொண்ட பார்வை- ஜீ திரை
வரலாறு- ராஜ் டிஜிட்டல்
உன்னை தேடி, அட்டகாசம்- ஜெயா மூவிஸ்
விஸ்வாசம்- சூர்யா டிவி