தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் வர்மா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தின் அருகில் மண்டியிட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.