தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அடிவருபவர் வருண் சக்ரவர்த்தி. இவர் தமிழ் நாட்டை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தனது இடது கையில் தளபதி விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஸ்டில்லை பச்சை குத்தியுள்ளார். ஆம் தற்போது அவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டாகி வருகிறது.