நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளத்தில் அண்மைகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு சற்று பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாஹிப் படத்தில் நடித்து வந்தார். தெலுங்கில் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் இப்படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடித்துள்ள Krack என்ற படத்தில் ரிலீஸ்க்காக தற்போது காத்திருக்கிறார்.
இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றிற்கு முன் பக்க அட்டைப்படத்திற்கு மிகவும் இவர் செம்ம லுக்கில் போஸ் அளித்துள்ளார்.


