கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது வதந்திகளை பரப்புவோர்க்கு பதிலளிதால் அவர்களை ஊக்குவைப்பது போல ஆகிவிடும் என்றும் அதை நான் ஏன் செய்ய வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்.
இது மட்டும் இல்லாமல் நான் பணம் சம்பாதிபதற்கு நடிக்கிறேன்.முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை,பணத்திற்காக சிலர் பொய்யானா பிரச்சாரங்களை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


