Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜன் புதிய படத்தின் அப்டேட்.. வெளியான சூப்பர் தகவல்.!!

Lokesh Kanagaraj with Allu Arjun Latest Movie Update

மாநகரம் படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கைதி,மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இறுதியாக இவருக்கு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் அவருடைய அடுத்த படத்தை அல்லு அர்ஜுனுடன் உறுதி செய்திருப்பதாகவும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தளங்களை தேடும் பணியை தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj with Allu Arjun Latest Movie Update
Lokesh Kanagaraj with Allu Arjun Latest Movie Update