தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் விஜய் நீ சூர்யா அண்ணா கெட்டதா இருக்கணும் அவர விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டு போக நந்தினி கல்யாணத்திடம் அவர் என்னை நன்றி கெட்டவன்னு நினைச்சிடக் கூடாது அந்த சாமிக்கு மட்டும் கண்ணு இருந்தா எப்படியாவது அவரை என் கண்ணுல காட்டணும் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி அவளை ஊருக்கு எடுத்துக்கிட்டு போய் விடப் போறேன்னு யாரு சொன்னது அவளை கூப்பிடு என்று சொல்ல, உடனே சுரேகா நந்தினியையும் கல்யாணத்தையும் உள்ளே கூப்பிடுகிறார்.என்ன நடக்க போகிறது என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


