இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களிடம் அவர்களது பிரண்ட்ஸ் பேமிலி வீடியோ காலில் பேசுகின்றனர். அப்போது கனியின் சகோதரி விஜி நீ மத்தவங்கள சப்போர்ட் பண்ணிக்கிட்டு சப்போர்ட்டிங் கேரக்டர் கனியா இல்ல டைட்டில் வின் பண்ணி ஜெயிக்கப் போற கனியா என்று கேட்க அவர் கண்கலங்குகிறார். அதனைத் தொடர்ந்து பிரஜீனுக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அட்வைஸ் கொடுக்க, FJ விடம் அவரது நண்பர் பேசுகிறார். மேலும் ஆரியன் கம்ருதீனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram

