Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அரோரா பயங்கரமான கிரிமினல் என்று சொன்ன பார்வதி, வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 40 promo 2

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வாட்டர் மெலன் ஸ்டாரிடம் ஆரோராவை பற்றி பேசுகிறார். துஷார் போனவுடனே கம்ருதீனை அவங்க பக்கம் வச்சிக்கிறாங்க திவாகர் முக்கியமா கம்ருதீன் முக்கியமான கேக்குறாங்க ஆல்ரெடி நீ பட்டாவை துஷார் கிட்ட போட்டு வச்சிருக்க கம்ருதீன் உன் ஃப்ரெண்டுன்னு சொன்ன ஆனா கம்ருதீன் பாரு கிட்ட பேசினா உனக்கு ஏன் வலிக்குது என்று கேட்கிறார். பிறகு பயங்கரமான கிரிமினல் அந்த பொண்ணு எல்லாரையும் கைக்குள்ள போட்டு வச்சுக்குது என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.