Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் பார்வதி மற்றும் பிரவீன் உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ.!!

BiggBossTamil9 Day23 Promo1

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜே பார்வதி ஆர்மி கேம்ப் மாதிரி கொண்டுட்டு போறீங்களா என பிரவீன் இடம் கேட்கிறார். நான் இதை எப்படி கொண்டுட்டு போனோமோ அப்படி கொண்டுட்டு போவேன் அதை நீங்க ஆரம்பிக்காம பண்ண நினைச்சா அப்படியே வச்சுக்கோங்க என்று சொல்ல அதனை தொடர்ந்து பார்வதி பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் கோபப்பட்ட பிரவீன் விஜே பாரு வாயை மூடிக்கிட்டு உட்காருங்கள் என்று சத்தமாக சொல்ல ஏற்கனவே நீ கேரக்டர்ல ரொம்ப பேசுற இதுல இது வேற என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.