நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால்.
இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில் ஃபயர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் நவராத்திரி திருநாளை கொண்டாடி வரும் நிலையில் தற்போது நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram