Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial episode update 05-09-25

கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் காரில் வந்து கொண்டிருக்க ரோகினி போன் போட்டு மீனாவிடம் ஒரு பிரைடல் மேக்கப்புக்கு வந்த அவங்க டெக்கரேஷன் பத்தி கேட்டாங்க ஒரு சிம்பிள் டெக்கரேஷன்க்கு எவ்வளவு ஆகும்னா என்று பேச்சு கொடுத்துவிட்டு பிறகு கிரிஷ் பற்றி கேட்கிறார் நம்ம வீட்டுக்கு ஒரு பையனை கூட்டிட்டு வந்தீங்க இல்ல அந்த பயணம் நான் வெளியே கார்ல பார்த்தேன் என சொல்ல கார் நம்பர் நோட் பண்ணிங்களா என்று மீனா கேட்கிறார் இல்ல அதுக்குள்ளார கார் போயிடுச்சு நான் கவனிக்கல என்று சொல்லி நானும் அதே மாதிரி தான் இன்னைக்கு பார்த்தேன் அதுக்குள்ள அமாம் கார்ல யார் கூடயோ போய்ட்டா என்று சொல்லுகிறார். உடனே ரோகிணி போனை வைத்து விட முத்து மீனாவிடம் கிரிஷ் இல்லாததை தெரிந்து கொள்கிறார். உடனே இவர்கள் சந்திரா வீட்டுக்கு பூ வாங்குவதற்காக வர சீதா பேசிக் கொண்டிருக்கிறார். மீனா வந்தவுடன் இருவரும் பேசிவிட்டு முத்து கார் டயர்ல காத்து கம்மியா இருக்கு நான் போய் ரெடி பண்ணிட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி கீழே வருகிறார்.

உடனே மீனாவும் நானும் அப்படியே ரெடி பண்ணிட்டு கார்ல போயிறேனு அவரும் கீழே வர சத்தியா பூ பேகை தூக்கிக் கொண்டு கீழே வந்து காரில் வைக்கிறார் பின்னாடி டிக்கில வச்சிடலாம் என்று முத்து சொல்ல டிக்கியை தூக்கி பார்த்த உடன் முத்து அதிர்ச்சியாகி கிரிஷ் பார்க்கிறார். உடனே தூக்கி என்னாச்சு கிரஷ் எழுந்திரு என்று சொல்ல மயக்கத்தில் கிருஷ் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாமல்இருக்க உடனே முத்து,மீனா கிருஷ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். மறுபக்கம் ரோகினி மகேஸ்வரி உடன் கிறிஸ்க்கு என்ன ஆச்சுன்னு தெரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லி பேசிக்கொண்டு வருகிறார். அதெல்லாம் ஒன்னும் பயப்படாத அவன் பயத்துல தான் எங்கேயோ போயிருக்கான் கண்டுபிடிச்சிடுவாங்க நம்ம ஸ்கூல்ல இன்னும் பிரஷர் கொடுத்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

பிறகு ஹாஸ்பிடல் எல்லா அட்மிட் பண்ணி இருக்கேன் டாக்டரிடம் முத்து மீனா கிருஷ் எப்படி இருக்கா என்று கேட்க ஆனால் டிக்கில காத்து இல்லாம இருந்ததுனால மூச்சு திணறல் வந்து மயக்கமா இருக்கா நல்ல வேலை அதிக நேரம் நீங்க விடல இல்லனா ரொம்ப பிராக்டிகலா இருந்திருக்கும் ஒன்னும் பிரச்சனை இல்ல இப்போ ட்ரிப்ஸ் போட்ட உடனே எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்ல மீனா இதை எப்படி காருக்குள்ள வந்திருப்பான் என்று கேட்க முத்து அவனை எழுந்து உண்மைய சொன்னா தான் சரி பார்த்துக்கலாம் என்று சொல்கிறார் உடனே ரோகினையும் மகேஸ்வரியும் ஸ்கூல் மேனேஜரிடம் வந்து நீங்க தான் எப்படியாவது கிரிஷ் கண்டுபிடிச்சு கொடுக்கணும் அவங்க அம்மா எனக்கு போன் பண்ணிகிட்டே இருக்காங்க நாங்க வேணும்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கவா வந்திருக்கு இப்ப அதெல்லாம் வேண்டாங்க கண்டிப்பா நாங்க இதுக்கு ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கிறோம் நாங்க கண்டுபிடிச்சு கொடுக்கிறோம் என்று சொல்லுகின்றனர் பிறகு கிருஷ் மற்றும் மீனாவும் சந்திரா வீட்டுக்கார் அழைத்து வர அங்கு என்ன நடக்கிறது? என்ன பேசுகின்றன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 05-09-25
siragadikka asai serial episode update 05-09-25