கணவருடன் ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
இவருக்கு சில மாதங்கள் முன்பு வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் காலில் பிராக்சர் ஏற்பட்டு காலில் கட்டு உடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.
தற்போது கணவருடன் வெளிநாட்டுகளில் ஜாலியாக என்ஜாய் பண்ணி வரும் இவர் தற்போது நெருக்கமான ரொமான்டிக் போட்டோஸ் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram