தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினிக்கு தலையை சீவி விட கெத்தா இருந்த சூர்யா இப்படி இவளுக்காக பூனை மாதிரி பம்மிக்கிட்டு இருக்கான் என்று மாதவி சொல்லுகிறார். இந்த விஷயத்தை யார் கிட்ட சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க என்று சுந்தரவல்லி அம்மா கிட்ட சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்லிவிட்டு நந்தினி சென்று விடுகிறார்.
தாலி கற்ற விஷயத்தை கூட உங்களுக்கு தெரியாம செஞ்சு முடிச்சிடுவாரு என்று சொல்ல இது மட்டும் நான் செய்யவே விடமாட்டேன் என சுந்தரவல்லி மாதவி இடம் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
