தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் எனக்காக அதை போட்டு பாக்குறியா என்று கேட்க நீங்க கூட அந்த நம்பரீங்களா என்று கேட்கிறார். நான் நம்ப மாட்டேன் என்று எப்ப சொன்னேன் என்று சொல்ல நீங்க ஒன்னும் விளையாடலையே என்று நந்தினி கேட்கிறார். பிறகு சுந்தரவல்லி போனில் நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னா அதுக்கு முதல் ஸ்டெப் இது தான் என்று சொல்லுகிறார்.
பிறகு அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யா நந்தினி கூப்பிட மாதவி ஏதோ ஒரு பிளான் பண்ணி இருக்கான் என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
