நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் 8 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. தேசிங்கு ராஜா 2
2. மாலிக்
3. ஓஹோ எந்தன் பேபி
4. சூப்பர் மேன்
5. ஒ பாமா ஐயோ ராமா
6. மாயக்கூத்து
7. மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்
8. சூத்தரவாக்கியம்
நாளை திரையரங்குக்குகளில் வெளியாக இருக்கும் இந்த எட்டு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
