Tamilstar
Health

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். இந்த நோய் வந்தாலே உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் அவங்க பட்டை நீர் கொடுப்பது மிகவும் நல்லது. இது மட்டுமில்லாமல் பாகற்காய் அவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகவே இருந்து வருகிறது இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பச்சை காய்கறிகள், மாதுளை ,வெண்டைக்காய், இளநீர், சிறு தானிய உணவுகளும் உணவில் சேர்க்கலாம்.

மேலும் ஆளி விதைகள்,செர்ரி பழங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

எனவே ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்து நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.