Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தங்கலான் படத்திற்காக பா. ரஞ்சித் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்

pa ranjith salary for thangalaan movie update

தங்கலான் படத்திற்காக பா. ரஞ்சித் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியானது.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

அந்த வகையில் பா ரஞ்சித் இந்த படத்திற்காக 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

pa ranjith salary for thangalaan movie update
pa ranjith salary for thangalaan movie update