ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான. பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் என அனைவருக்கும் தெரியும் ஆனால் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் போது ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாதுளை பழம் அதிகமாக சாப்பிட வேண்டும் இது ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்கச் செய்யும். மேலும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களும் சாப்பிடலாம்.
இது மட்டுமில்லாமல் ஆப்பிள், கிவி ,செர்ரி, பழங்களும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.
எனவே இது போன்ற பழங்களை சாப்பிட்டு ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து எந்த ஒரு நோய் தொற்றும் வராமல் ஆரோக்கியமாக வாழலாம்

