தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.
இதைத்தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதலில் மெசேஜ் பண்ணி இருக்கலாம் லொகேஷன் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் சமீபத்தில் துபாயில் நடந்த ரேசில் கலந்து கொண்டுள்ளார்.
அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தற்போது இது குறித்த வீடியோவை வெளியிட அது இணையத்தில் காட்டு தீயாக பரவி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
AK The Speed Merchant ????️????️
21st June #Ajithkumar #AK #Race pic.twitter.com/ugKLX7PlBm— Suresh Chandra (@SureshChandraa) June 26, 2024