தமிழ் சின்னத்திரையில் தேன்மொழி பிஏ என்ற சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்தார்த். இதை தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.
இந்த சீரியலும் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் அடுத்ததாக பனி விழும் மலர் வனம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். வெகு விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அண்ணன் தங்கை கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் சிக்ஸ் பேக்ஸ் லுக்கில் கரடுமுரடான கெட்டப்பில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram