Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் பிறந்த நாளில் ரீ ரிலீஸ் ஆகபோகும் தீனா,உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார்.

நாளை அஜித்தின் பிறந்தநாள் என்பதால் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அஜித் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் தற்போதில் இருந்து கொண்டாட்டத்தை தொடங்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith Fans Start Celebration of Dheena movie Release
Ajith Fans Start Celebration of Dheena movie Release