Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளபோகும் விஜய்டிவி சீரியல் பிரபலம்,வைரலாகும் தகவல்

Pandian Stores Dhanam in Cook with Comali 5 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

செஃப் தாமு நடுவராக பங்கேற்க புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்க உள்ளார். மேலும் ஐந்து புதிய கோமாளிகள் களமிறங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்படியான நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனமாக நடித்த சுஜிதா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் வடிவுக்கரசி, பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Pandian Stores Dhanam in Cook with Comali 5 update
Pandian Stores Dhanam in Cook with Comali 5 update