Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீ ரிலீஸ்ல் மாஸ் காட்டும் கில்லி,வசூல் குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்களில் ஒன்று கில்லி.

தரணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்குவில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான டத்தின் ரீமேக்காக இருந்தாலும் விஜய் தன்னுடைய நடிப்பால் அசத்திருப்பார். இதனால் படம் மிகப்பெரிய வசூலை பெற்று வெற்றி அடைந்தது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் இருபதாம் தேதி இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ப்ரீ புக்கிங் மூலமாக தற்போது வரை 65 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ghilli Movie Re Release Pre-booking Collection  update
Ghilli Movie Re Release Pre-booking Collection update