Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழனிச்சாமியை சந்தித்த ராதிகா. அதிர்ச்சியில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ராதிகா பழனிச்சாமியிடம் பாக்யாவை கல்யாணம் பண்ணிக்கங்க என்று சொல்ல எங்க அம்மா தான் வயசானவங்க அவங்க ஏதோ சொல்லிட்டு இருக்காங்க நீங்களுமா என்று கேள்வி கேட்கிறார்.

பிறகு ராதிகா அவர் கதை சொல்றேன் என்று பாக்கியா ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போவதால் கோபி அவரை அவரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதால் தன்னுடைய வாழ்க்கை இன்செக்யூராக இருப்பதாக மறைமுகமாக சொல்கிறார். பிறகு ராதிகா அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

அதைத்தொடர்ந்து கேன்டீன் அம்மாவமான வியாபாரம் நடக்க இங்கே வீட்டில் செழியன் தாத்தா மற்றும் எழிலிடம் கேண்டின் பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கான் என்று கேட்டுக் கொண்டிருக்க ஈஸ்வரி எங்க அம்மாவுக்கு இந்த வீட்ட பத்தியோ உன்ன பத்தியோ கவலை கிடையாது என சொல்கிறார்.

பாக்கியாவிடம் கேண்டீன் காண்ட்ராக்ட்டை கேட்ட நபர் ஒரு சிலருடன் கேண்டீன் வந்து வியாபாரம் ஜோராக நடப்பதை பார்த்து இதை இப்படியே விடக்கூடாது என்று திட்டம் போட்டு சாப்பாடு கெட்டுப் போயிருந்தது புழு பூச்சி எல்லாம் இருந்தது என்று தப்பாக சோசியல் மீடியாவில் போட்டு கடையை இழுத்து மூட பிளான் போடுகின்றனர்.

வீட்டிற்கு வந்த பாக்யாவிடம் கேண்டில் எப்படி போச்சு என்று கேட்க சூப்பரா போச்சு ஆனால் அடுத்த வராதது தான் ஒரே குறை என்று சொல்லி வருத்தப்படுகிறார். ஈஸ்வரி நான் வரலைன்னா என்ன எல்லாம் நல்லபடியா போச்சு இல்ல அது வரைக்கும் சந்தோஷம் என்று சொல்லி எழுந்து சென்று விடுகிறார்.

பிறகு ரூமுக்கு வரும் பாக்யா கால் வலியில் தவிக்க இனியா காலை பிடித்து விட்டு அம்மாவைப் பற்றி பெருமையாக பேசி ஐ லவ் யூ சொல்ல பதிலுக்கு பாக்கியாவும் ஐ லவ் யூ சொல்கிறார்.

மறுநாள் காலையில் கோபிக்கு பேங்கில் இருந்து போன் வர அவர் வெளியே போய் பேசலாம் என்று எழுந்து வெளியே வருகிறார். வெளியே போன் செய்யும் பேங்க் காரர்கள் காத்திருந்து அதிர்ச்சி கொடுக்கின்றனர். இந்த நேரம் பார்த்து ராதிகாவும் வீட்டுக்கு வர கோபி வசமாக சிக்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update