பாலிவுட் சினிமாவில் முதலில் நடிகராக வலம் வருபவர் அபிஷேக் பச்சன். இவர் ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரத்தனா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாகவும் அபிஷேக் பச்சன் கையில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை எனவும் தகவல் பரவியது.
ஆனால் இது முற்றிலும் பதில் என்பதை உறுதி செய்யும் வகையில் இருவரும் ஒரு படத்தின் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
