Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நியூ ஹேர் ஸ்டைலில் பாக்கியலட்சுமி ராதிகா. வைரலாகும் வீடியோ

reshma-pasupuleti-in-dance-video update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுருட்டு முடியுடன் செம ஸ்டைலிஷாக புடவையில் குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ