தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் துணிவு என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. பிறகு திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதை தொடர்ந்து மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிவிப்பு வெளியாகியும் இதுவரை படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் விடாமுயற்சி திரைப்படம் கை விடப்படுவதாக தகவல் பரவியது. ஆனால் இது உண்மை இல்லை, விடாமுயற்சி திரைப்படம் எங்களது பெருமை என லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
#AjithKumar's #VidaaMuyarchi shoot to start very soon. It's our prestigious project." pic.twitter.com/7pq7yjOIoB
— Subaskaran (@SubaskaranOffl) August 25, 2023