Tamilstar
Health

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பாஸ்மதி அரிசி..!

Basmati rice that gives health

பாஸ்மதி அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சமைக்க பயன்படுத்தும் அரிசிகளில் முக்கியமான ஒன்று பாஸ்மதி அரிசி. இது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது.

உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி ஜீரணசக்தியை அதிகரிக்க உதவுகிறு.சரும பிரச்சனையில் இருந்து விடு படவும்,மன அழுத்ததை குறைக்கவும்,பதட்டத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை எளிதில் குறையும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பாஸ்மதி அரிசியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.